உதகை மலை ரயில் நிலையத்தில் பாரம்பரிய ரயில் அருங்காட்சியகம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது. 



உதகை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியத்தை சேலம் தெற்கு ரயில்வே பிராந்திய மேலாளர் யு. சுப்பா ராவ் திறந்து வைத்தார். நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் உதகை மலை நிலையம் குறித்த பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே நீலகிரி மலை ரயிலின் புகழைப் போற்றும் வகையிலான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ரயில் சிக்னல்கள் உள்ளிட்ட ரயில்வேத்துறைக்கு தொடர்பான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...