கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நுழைய மீண்டும் தடை

கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கோவை குற்றாலம் அடிக்கடி மூடப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அதிக மழை பெய்யும் நேரத்தில் அங்கு நுழைய வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடர்வதாலும், அருவியையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாலும், மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...