கேரள மாநில ஆளுநர் சதாசிவம் திருப்பூர் வருகை

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் கொங்கு நகரில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் ஏ.சக்திவேலின் தாயார் பழனியம்மாள் நேற்று (08.07.18) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று சக்திவேலின் குடும்பத்தினர்களை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தார். கேரள ஆளுநர் வருகையை முன்னிட்டு கொங்கு நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...