குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு : போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கைது

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமத்தை ரூ. 3,000 கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டத்தை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'சுயஷ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், குடிநீர் விநியோகத் திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.பி.டி.ஐ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தடுத்த போலீசார், சுமார் 70-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். 

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...