திருப்பூரில் விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறப்பு

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

ஆடை உற்பத்தியின் பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக நிரந்தர கண்காட்சி திருப்பூரில் தொடங்கப்பட்டது. பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் ஆடைகளுக்கு வெளிநாட்டு முகவர்கள் அதிகளவில் விரும்புவதால், இனி இந்த டிசைன் ஸ்டுடியோ மூலம் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களையடுத்து, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், இந்த செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேரு வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். இதில், ஏராளமான ஏற்றுமதியாளர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.



Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...