அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக சிறப்பு வட்டம் : கோவையிலும் அமைக்கக் கோரிக்கை

கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது


கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அவினாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில், பெருந்துறை, அவினாசி போன்ற பகுதிகளில் மூன்று சிறப்பு கொட்டங்கள் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே உள்ள வட்டாரங்களை நவீனமயமாக்குவதோடு வேலூர், பாராம்பிகுளம், ஆழியார், பொள்ளாச்சி மற்றும் வைகை, ஆகியவற்றிற்கு அவினாசியை தலைமையகமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 

இதனால், 65 பேர் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். 

இந்த சூழலில், கோவையில் உள்ள ஆறுகளை காக்கவும் சிறப்பு வட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், "மையப்படுத்தப்பட்ட கோட்டம் அல்லது வட்டம் அமைக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றார்."

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...