ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை: விஞ்​ஞா​னி​க

மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாத நிலையிலும் கூட, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 சதவீத குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்​ஞா​னி​கள் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 175 தென் ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளிடம் மருத்துவ சோதனை செய்ததில், அக்குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குரங்கினங்களில் உள்ளதை போலவே நடந்து கொள்வதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கும் நிலையிலும் வாழ முடியும் என்பதற்கான முதல் அறிகுறிகளாக இந்த கண்டுபிடிப்புகள் இருக்கக்கூடும் என்றும் இது இந்த வைரஸால் தொற்றப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...