லயன்ஸ் கிளப் சங்கத்தின் 100வது ஆண்டு விழா!

கோவை லயன்ஸ் கிளப் சங்கத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அரிமா சங்கம் 324B5 சார்பில் 30க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீதி நிழற்குடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.




கோவை மாவட்டம் அரிமா சங்கம் 324B5 சார்பில் அரிமா சங்கத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவை அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் விஜயகுமார்  தலைமையில், கோவை ரயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளும், மாவட்ட வடக்கு தாலுக்கா அலுவலகத்தின் அருகில் உள்ளோருக்கு 50க்கும் மேற்பட்ட நிழற் குடைகளும் வழங்கப்பட்டது. 




இந்நிகழ்ச்சியில், கோவை அரிமா சங்க முன்னால் மாவட்ட ஆளுநர்கள் மனோகர், வேணுகோபால், மாவட்ட செயல் திட்ட அதிகாரி பழனிசாமி, அரிமா சங்க மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கட சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன், அரிமா மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...