குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்- ரேஷன் கடையில் அட்டூழியம்

கோவை, அக். 11-

கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.




மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...