"மைக்ரோகிரீன்ஸ்" என்னும் ஆரோக்கிய உணவு பற்றிய கருத்தரங்கு

கோயம்புத்தூர், அக்டோபர் 15 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் மைக்ரோகிரீன்ஸ் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவையில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ருச்சி வரவேற்றார்.  

பின்னர், இது குறித்து அவர் பேசுகையில்: மைக்ரோகிரீன்ஸ் என்பது ஒரு அதிசய உணவு, இது சக்தி வாய்ந்தது மற்றும் சுவையானது. மைக்ரோகிரீன்ஸ் உணவு என்பது நாம் அன்றாட சாப்பிடும் உணவில் உள்ளது. அதாவது, முளைப்பயிர் மற்றும் பல்வேறு தாவர வகைகளில் உள்ள உணவுப் பொருட்கள் சிறு வயதிலேயே அறுவடை செய்வது மூலமாக நமக்கு அதில் இருந்து 4 முதல் 40 மடங்கு வரை அதிக உயர் சத்துக்கள் கிடைக்கின்றன. இவ்வகை சத்துக்கள் பொதுவாக வளர்ந்த பெரிய தாவரங்களில் அதாவது; தக்காளி, கத்தரி போன்ற பல்வேறு பெரிய கனிகளில் இச்சத்துக்கள் கிடைப்பது இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சத்துப்பொருட்கள் புற்றுநோயை வராமலும் தடுக்கிறது. என அவர் பேசினார்.




இதனை சித்ரா கிருஷ்ணசாமி, அனு மற்றும் ஸ்வேதா கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...