ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா அறக்கட்டளை பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஆதரவு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈஷா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சத்குரு ஸ்ரீ பிரம்மா தலைமையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்தானந்தம் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்:- சமுதாயத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஈஷா அறக்கட்டளை அதன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் கிராமப்புறத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஏற்றுக்கொண்டு வருவதில் கிராமப்புற குழந்தைகள் உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை தூண்டும் வகையில் சிறந்த வேலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...