இந்தியாவில் முதன்முறையாக உடல் உறுப்புதானத்திற்கு புதிய செயலி


இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பில் நோயாளிகளுக்காக மொபைல் செயலி சேவை தொடங்கப்படுகிறது. இனி வரும் காலாண்டில் பெங்களூர் மற்றும் சென்னையில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.

தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பாக இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நம்பகமான உயிர் காக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் முதல் முயற்சியாக நோயாளிகளுக்கென்றே சிறப்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தொடங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கான இலவச சேவை ஆகும்.

உடல் நலம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சேவைகளையும் இந்த ஒரே பயன்பாட்டின் மூலம் அறியலாம். 

மேலும் இதில், கோவையில் உள்ள மருத்துவமனைகள், அதன் முகவரி, சிறப்பு சேவை உள்ளிட்டவற்றையும் அறியலாம்.

இதுகுறித்து தன்வந்திரி மருத்துவ சுற்றுலா துணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.சிவசெந்தூரன் கூறுகையில், இந்தியாவில் தோராயமாக 2 லட்சம் மக்கள் சிறுநீரகம் மற்றும 1 லட்சம் மக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான தேவையில் உள்ளனர். ஆனால், இவர்களில் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்கள் கிடைக்கப்பெறுகின்றனர். ஆகவே, இந்த பயன்பாட்டின் மூலம் உடல் ஊறுப்பு தானம் குறித்து தனிநபர்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

மேலும், இதில், 1 ஜிபி வரையிலான மருத்துவ கோப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும்'' என்றார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...