பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்கள் கைது!

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கீதாஆனந்த் (47). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றார். இவரை பின் தொடர்ந்த மூன்று வாலிபர்கள் கீதாஆனந்திடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்கள் ஆபாச வார்த்தைகளாலும் பேசிக் கொண்டனர். பேருந்தில் கீதாஆனந்த் கூச்சலிட்ட போது, அந்த மூன்று வாலிபர்களின் ஒருவர் பேருந்தில் இறங்கி ஓடினார். மற்றவர்களை அருகில் உள்ள உக்கடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்கள் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (21) இவர்கள் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...