சிறுமுகை அருகே தனித்து விடப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி இறப்பு.

கோவையில் எடை குறைவாக பிறந்த குட்டி யானை தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது. 



கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...