ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு வார விழா

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரவிழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆயுதம் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் லஞ்சம் தவிர்க்க வலியுறுத்தி நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். 



தொடர்ந்து, லஞ்சம் தவிர்ப்பது குறித்த உறுதி மொழியை ரயில்வே அதிகாரிகள் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அறம் தன்னார்வ தொண்டு அமைப்பின் அறங்காவலர் சிவக்குமார். சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.⁠⁠⁠⁠



Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...