பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஓராண்டு நினைவுகூறும் வகையில் பலூன்களை பறக்கவிட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது.

90 பேர் உயிரிழந்த வாட்டிகாலன் அரங்கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, பிரதமர் மணு வாஸ், பாரீஸ் நகர மேயர்  இடால்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மற்ற 7 இடங்களிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...