நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தற்கொலை

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் ஆள்கடத்தல் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். செல்வகுமார் பணியன் வியாபாரம் செய்துவந்தார். தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். மேலும், சித்தாப்புதூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். 2நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், உள்ளே இருந்து துர் நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  செல்வகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் பந்தைய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பினர். தொடர்ந்த் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...