கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் படுக்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் கேரள சிறப்பு தண்டர்போல்டு அதிரடிப்படையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை கண்டறிந்தனர். இதனிடையே, மாவோயிஸ்ட்டினருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், மாவோயிஸ்ட்கள் குப்பதேவராஜ், அஜிதா மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...