பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி




கோவையில் பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழியேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவையில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர், வரதராஜபுரம் பகுதியிலுள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர், அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு  மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், முன்னதாக நடந்த உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் ஜெயலலிதாவின் கனவான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை நாட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உறுதுனையாக இருப்போம் என உறுதி மொழியேற்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...