கோவை, நீலகிரி உட்பட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் காற்றின் திசை மாற்றம் காரணமாக இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புடைய சில இடங்களுக்கு பலமான காற்று வீசும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் வேகமான காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
நாளை கூடுதலாக தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் போன்ற இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.