கோவை TNAU-வில் தயார்நிலை உணவுகளை தயாரிக்கும் பயிற்சி 29 மற்றும் 30 மே 2024 ஆகிய இரு நாட்களில் நடைபெறும். பயிற்சியில் பல உணவு மிக்ஸ்கள் செய்முறையை கற்பிக்கப்படும்.
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி (29.05.2024-30.05.2024) ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
இதில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், ஐஸ் கீரிம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ் போன்ற உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) - பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்– 641 003 என்ற முகவரியிலும், என்ற 94885-18268, 0422 6611268 எங்களிலும், மின்னஞ்சல்[email protected] தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.