கோவையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

கோவை புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முத்துபாண்டி (28) என்ற நபர் மீது, காவல் துறையினரின் பரிந்துரையின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 28 வயது இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி, கோயமுத்தூர் புல்லுக்காடு பகுதியில் உள்ள சிடிசி பணிமனை அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக சே. முத்துப்பாண்டி (28) என்பவரை பி1 கடைவீதி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பி1 கடைவீதி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் உத்தரவின்படி, முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Coimbatore Corporation Vaccinates Over 800 Stray Dogs Against Rabies in a Single Day

Over 800 stray dogs were vaccinated against rabies in a single day on 12.09.2026 by the Coimbatore Corporation, as part...

கோவையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

கோவை புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முத்துபாண்டி (28) என்ற நபர் ம...

Sri Ramakrishna College and IBM Host National-Level 24-Hour Hackathon

Sri Ramakrishna College of Arts and Science, Coimbatore, jointly conducted a national-level 24-hour hackathon with IBM o...

EASA College Students Win Fourth Place at National Hackathon for AI-Based Crop Monitoring Project

S. Rohith, M. Surya and T. Abu, students of EASA College of Engineering and Technology, secured fourth place at a nation...

Vinayagar Chaturthi Celebrated at Sadivayal Elephant Camp in Coimbatore

Vinayagar Chaturthi was celebrated on September 14, 2026 at the Sadivayal elephant camp under Boluvampatti forest range,...

Over 300 Ganesha Idols Installed for Worship Across Thudiyalur Areas in Coimbatore

Coimbatore: Hindu organisations and residents installed over 300 Vinayagar idols across Thudiyalur, ITI, Aravan Thidal,...