பேரனை தேடி வ.உ.சி. மைதானத்திற்கு வந்து கதறிய மூதாட்டி


கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதை அறிந்த மூதாட்டி ஒருவர் தனது பேரன் போரட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்று வ.உ.சி. மைதானம் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



இது குறித்து மூதாட்டி கூறுகையில், 'என் பெயர் ஜெயபாரதி (69), சூலூரை அடுத்த ராசிபாளையம் எனது சொந்த ஊர்.  எனது மகள் வழிப்பேரன் சந்தோஷ் குமார் (24). ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவரை பார்க்காமல் நான் வீட்டுக்கு திரும்பமாட்டேன்' என்றார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...