கோவை ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள்

சேலம் தெற்கு கோட்ட ரயில்வே துறை மூலம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.1.75 கோடி ஆகும். இரண்டு நகரும் படிக்கட்டுகளுக்கு ரூ.1.5 கோடியும் மற்றும் அதை சார்ந்த மின் வேலைகள் உள்ளிட்ட கட்டிட செலவுகளாக ரூ.25 லட்சம் என மொத்தம் செலவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பு நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து (PF-1A) என்ற தளத்திற்கு செல்வதற்காக வேலைபணிகள் நடைபெறுகிறது. இதில் 1 மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் உபயோகிக்கலாம். இந்த நகரும் படிக்கட்டுகள் 4.84 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான வேலைகள் (17/02/2017) அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வேலைப்பணிகள் முடிந்த நிலையில் முன்னோட்டம் இயக்கத்திற்கு பிறகு மக்கள் இதனை பயன்படுத்தலாம். வரும் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...