மதுரையில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்


மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் மர்மநபர்களால் கத்திக்குத்துக்கு உள்ளானார்.



இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா வியாபாரிகள் சிலர் தங்களைக் குறித்து செய்தி வெளியிட்டதால் செய்தியாளர் தாக்கப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றனது.

இதனிடையே, பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் கத்திக்குத்து தாக்குதலுக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோவை மாவட்ட அனைத்து பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...