அண்ணா சிலை அருகே தாராபுரம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம்

தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக மாணவரணி சார்பில் அண்ணா சிலை அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...