அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றுது. பக்தர்கள் திரள், நமச்சிவாய கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இக்கோவில் கொங்கு மண்டலத்தில் ஏழு சிவாலயங்களில் முதன்மை கொண்டுள்ளது.



சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற புண்ணிய தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்டவும் குறிப்பிடத்தக்கது.



இக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று, 'ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் கோசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். மேலும், திருவிழாவின் பூர்வீகக் காட்சிகள் நடைபெற்று, அதில் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும் பக்தர்களின் ஆக்கங்களை கண்டு களிக்க வைத்தன. நாளை மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...