கோவையில் பேனல் வழக்கறிஞர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்

கோவை, டிசம்பர் 23

சட்டப் பணிகளின் ஆணைக்குழு சார்பில் கோவையில் பேனல் வழக்கறிஞர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் ரேஸ்கோர்சில் உள்ள சட்டப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.



முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சட்டப் பாதுகாப்பு ஆணைக்குழு செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான குலுவாடி ரமேஷ் தலைமை வகித்து, வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.



இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பேனல் வழக்கறிஞர்கள் சட்டப் பணிகளில் உள்ள நடைமுறை மாற்றங்கள் குறித்தும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உட்பட சட்ட ரீதியான விஷயங்களை மக்களிடம் எளிமையாக எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பயிற்சி முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...