உடல் நலம் மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

கோவை, டிசம்பர் 24

கோவை பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உடல்  நல மற்றும் தேச நல விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.

உடல் நலம் மற்றும் தேச நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வஊசி பூங்கா ,ஆர் டி ஓ அலுவலகம் வழியாக சென்று பெண்கள்  பாலிடெக்னிக்குடன் திரும்பி  அதே வழியாக நேரு விளையாட்டு மைதானத்தை மீண்டும் வந்து அடைந்து 5கிமீ சுற்றளவை நிறைவு செய்தனர் .  

மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்ததால் தான் தேசம் ஆரோக்கியமாக  இருக்க முடியும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...