கொடைக்கானலில் அதிகரித்துள்ள கடும் குளிர் : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனி நிலவுவதால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 30

கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனி நிலவுவதால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறைபனியால் நகரம் எங்கும் வெள்ளி போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது. அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால், அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், கடும் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டி தங்களை காத்துக் கொள்கின்றனர். தற்போது, கொடைக்கானலில் உறைபனி நிலவுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...