விழிகளின் கவனத்தை ஈர்க்க விழிப்புணர்வு ஓவியம் வரைந்து களப்பணியில் ஈடுபட்ட ஆர்வலர்கள்

கோவை, டிசம்பர் 31

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூய்மையாக வைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உக்கடம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் (47-வது வார தொடர் களப்பணி) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டிய அத்தியாவசிய கருத்துக்கள் அடங்கி வாசகங்கள், உக்கடம் குளத்தின் அருகில் இருக்கும் மீன் வணிக வளாக சுற்றுப்புற சுவரில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



என்னை ஒருமுறை பயன்படுத்தினால் இன்பம்...பிறகு உங்கள் தலைமுறைக்கு என்றென்றும் துன்பம்...- இப்படிக்கு பிளாஸ்டிக்.

ஒவ்வொரு துளி நீரும் தலைமுறைக்கு அவசியம்...என் குப்பை என் பொறுப்பு...நொய்யல் கோவையின் அடையாளம்...மஞ்சப்பையே நம் அடையாளம்...

மஞ்சப்பை கொண்டு வா...நீ தான் Hero..மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்...நொய்யலை காப்போம்...பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...நீர் பயன்படுத்தும் அளவு...போன்ற வரைதலும்.... போன்ற வாசகங்கள் இடம்பெற்றன. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...