சிறப்பு புத்தாண்டு வழிபாடு கோவில்களில் குவியும் மக்கள் கூட்டம்

கோவை, ஜனவரி. 1

கோவையில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று இந்தாண்டு நல்ல ஆண்டாக அமைய  பிரார்த்தனை செய்வது வழக்கம்

அதன்படி, ஆங்கில புத்தாண்டான இன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களிலும், தேவாலயங்களிலும் அதிகாலை முதலே மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ராஜஅபிஷேகம்  நடைபெற்றது. 

சிற்ப்பு வழிபாட்டிற்காக அக்கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

ஆண்டின் முதல் நாளை முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டு துவங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...