ப்ரூக்ஃபீல்டு வணிகவளாகத்தில் மாபெரும் தள்ளுபடி விற்பனை துவக்கம்

கோவையில் மிகவும் பிரபல வணிகவளாகமாக திகழும் ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் புத்தாண்டையொட்டி மாபெரும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 4

கோவையில் மிகவும் பிரபல வணிகவளாகமாக திகழும் ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் புத்தாண்டையொட்டி மாபெரும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தள்ளுபடி விற்பனையில் நூறுக்கும் மேற்பட்ட பிராண்டுகளில் ஆடைகள், காலணிகள், ஆபரணங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் உள்ள லைப் ஸ்டைல், மார்க்ஸ் அன் ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்ட்டலூம்ஸ், ஸ்பார், ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் ஃபுட் பிரின்ட், வெல்கேர், ஹைடுசிங், லீ, குலோபல் டெசி, வ்ராங்குலர் உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் 50 சதவிகித தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது. 

மேலும், ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்புக் கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...