மா ஃபா எஜூகேஷனல் சர்வீஸஸ் நிறுவனத்தின் திறன் மேம்பாடு மற்றும் குழு நிபுணத்துவ பயிற்சி துவக்கம்

கோவையில் செயல்பட்டு வரும் மா ஃபா அகாடமி, மா ஃபா எஜூகேஷனல் சர்வீஸஸ் நிறுவனம் இன்று பல்வேறு பயிற்சிகளுக்காகவும், திறன் மேம்பாட்டிற்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை துவங்கியுள்ளது.


கோவை, ஜனவரி 11

கோவையில் செயல்பட்டு வரும் மா ஃபா அகாடமி, மா ஃபா எஜூகேஷனல் சர்வீஸஸ் நிறுவனம் இன்று பல்வேறு பயிற்சிகளுக்காகவும், திறன் மேம்பாட்டிற்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை துவங்கியுள்ளது.



கோவையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்சிஏ, பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த மாணவர்களை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மா ஃபா குழுமத்தின் இணை நிறுவனர் லதா ராஜன் மற்றும் டாக்டர் பி.எஸ். மோகன் ஆகியோர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.புரத்தில் மா ஃபா அகாடமி 3800 சதுரடியில் துவக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த அகாடமியில், அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் உள்ளனர்.

கோவை மையத்தின் தலைவராக டாக்டர் பி.எஸ். மோகன் செயல்படுவார். இவருக்கு உறுதுணையாக டாக்டர் விஜயக்குமார், கே. கிரிதர், ஜோதி ஆகியோர் பல்வேறு கல்வித்துறை தலைவர்களாக செயல்படுவர் என்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...