எம்ஜிஅர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக-வினர் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை, ஜனவரி 17

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக-வினர் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதியை தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை, ஹூசூர் சாலையில் உள்ள இதய தெய்வம் மாளிகளையில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சிலை உள்ள இடத்திற்கு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் கே. அர்ஜூனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, ஆவின் சேர்மன் தாமோதரன், முன்னாள் மேயர் செ.மா.வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனைத்தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...