கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை, அணைத்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

கோவை, ஜனவரி 19

கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள்  எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். 

சிவானந்தகாலனி பகுதியிலிருந்து சங்கனூர் செல்லும் வழியிலுள்ள ஓடையில் , டயர் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  இந்நிலையில் இன்று(19.01.2018) மாலை கழிவுகளில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதில் இருந்து வந்த நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து , மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் வந்து  தீயை அணைத்தனர். 

இந்த பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்ட போதும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஓடை மறிக்கப்பட்டு கழிவு நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...