முதல்வர் குணமடைய வேண்டி - மகா தன்வந்தரி யாகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்  கோவிலில் மகா தன்வந்தரி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், அமைச்சர்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர். அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, மேயர் கணபதி ராஜ்குமார், துணைமேயர் லீலாவதி உண்ணி, தேக்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எம்.எஸ் ராஜகுமார், பி.டி கந்தசாமி, டி.கே துரைசாமி, A.பொன்னுசாமி,கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...