விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிக்க கூடாது- தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். 



அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...