லண்டன், டில்லி டாக்டர்கள் ஜெ.,வுக்கு மீண்டும் சிகிச்சை

சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

வேகமாக குணமடைந்து வருகிறார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அமைச்சர்களை சந்தித்து, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...