டில்லி-மும்பை இடையே விரைவில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்

டில்லி - ஹவுரா, டில்லி - மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் கதிமான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே திட்டம்:

டில்லி-ஹவுரா மற்றும் டில்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும்.

10,000 கோடி:

இத்திட்டதிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் ஹவுரா - சென்னை, டில்லி - சென்னை, சென்னை - மும்பை ஆகிய வழித்தடத்திலும் இதனை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியா சில மாதங்கள் முன்பு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வெற்றிகரமாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...