மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம் பதிவு- பொதுமக்கள் அச்சம்

மருதமலை அருகே சிலகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிவதாக வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் காலடித் தடத்தை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்குட்டை ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமிராவும், கூண்டும் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...