வர்தா புயல் எதிரொலியாக சென்னை- கோவை ரயில் நிறுத்தம்


வர்தா புயல் தற்போது சென்னையில் மையம்கொண்டு கடும் புயல் காற்றாக வீசிவருகிறது. தொடர்ந்து மழையும், மணிக்கு சுமார் 110 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. 

இதன் காரணமாக சென்னை - கோவைக்கான 4 ரயில்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- கோவை நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் விபரம்

12679 சென்னை சென்ட்ரல் கோயமுத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

12695 சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ்

22637 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...