வ.உ.சி மைதானத்தில் இரவிலும் தொடர்ந்த போராட்டத்தால் பரபரப்பு!


கோவை, வ.உ.சி., மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.





இந்த போராட்டத்தை கலைக்கும் நோக்கில் காவல் துறை 'ஜாமர்' மூலம் செல்போன் இணைப்புகளை துண்டித்தும், மின்தடை செய்யவும் முடிவெடுத்தாகவும், இதன், மூலம் போராட்டக்கார்களின் மீது தடியடி நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.



அதேபோல், இரவு 8 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வ.உ.சி. மைதானத்திற்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வந்தடைந்தார். போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையிலும் போராட்டங்கள் நடைபெறும் வகையில் அப்பகுதிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.



இரவு நேரங்களிலும் தொடர்ந்த போராட்டத்தில் ஐந்து ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவினை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு இரவு உணவுகளும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மூலமாகவும் மைதானத்தில் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...