வங்கி கடனை திருப்பிச் செலுத்த கூறி அதிகாரிகள் தொடர் தொல்லை: விவசாயி தற்கொலை

கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெற்ற வங்கி கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த கூறி அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவர் அரசு  வங்கியில் பசுமை குடில் திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இந்நிலையில், ரூ. 6 லட்சம் வங்கியில் திருப்பிச் செலுத்தி உள்ளார். இதனையடுத்து, கடனை திரும்ப செலுத்த கூறி வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த விவசாயி, கடனை திரும்ப செலுத்த இயலாததால், நேற்று இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரது குடும்பத்தார் ராமசாமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் ராமசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gudalur Municipality Fines Private Firm Rs 5,000 in Dengue Mosquito Check

Gudalur Municipality's health department fined a private company Rs 5,000 near Periyanaickenpalayam in Coimbatore after...

Coimbatore’s Nachipalayam Residents Nab Suspected Burglar and Tie Him to a Tree

A suspected burglar who allegedly broke into a house and attempted to break open a bureau to steal cash and jewellery wa...

Two Held in Coimbatore for Illegal Sale of Sleeping Pills, Painkillers and Injections; ₹60,000 Seized

Two youths from Thanjavur district were arrested by the RS Puram police in Coimbatore for allegedly stocking and selling...

8.5 Sovereigns of Gold Jewellery Stolen from Locked House in Kavundampalayam

A house on the 2nd street of Natarajar Nagar, B&T Colony, Kavundampalayam, Coimbatore, was burgled while the family was...

Festive Season: Special Weekly Trains Between Ernakulam and Patna to Operate via Podanur and Salem

With the upcoming festive season, Southern Railway will operate weekly special trains between Ernakulam Junction and Pat...

Coimbatore's EASA Engineering College Students Bag Second Place in National Mini RC Race Car Contest

EASA Engineering and Technology College students in Coimbatore's Navakkarai have won second place at 'Revora-26', a nati...