கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவர் மலர்விழி-க்கு அஷோச்சம் வழங்கும் வாழ்நாள் சாதனை விருது

இந்திய தொழில் மற்றும் வணிக அமைப்புகளின் கூட்டமைப்பான அஷோச்சம், கோவை கிருண்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அரங்காவலர் மலர்விழிக்கு கல்வித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கவுள்ளது.

இந்த விருதை இம்மாதம் 23ம் தேதியன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், மலர்விழிக்கு வழங்கவுள்ளார்.

10-வது அஷோச்சமின் உயர்கல்வி குறித்தான உச்சிமாநாடு 2017 தொழில்முனைவோருக்கான சூழ்நிலையினை உருவாக்குவதில் பல்கலைக் கழகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...