'கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை' - சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்


கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் பணமதிப்பிழப்பு விவகாரம் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தற்போது கோவை ரயில் நிலையத்தில் ஸ்கைவாக்,எக்ஸ்லேட்டர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் எனவும் தெரிவித்தார். 

போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அகல ரயில் பாதை திட்டத்துக்கானபணிகள் 95% முடிவடைந்துள்ளது என தெரிவித்த அவர் கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை யாரும் எடுக்க முன் வரவில்லை எனவும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கை கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் ஹரிசங்கர் வர்மா அப்போது தெரிவித்தார்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...