கோவை பி.ஆர்.எஸ் மைதானதில் பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் வருகின்ற 20 மார்ச் 2017 அன்று காலை 6 மணி முதல் 110வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் அரசு வேலை மற்றும் சுயதொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதல் சமர்பிக்க வேண்டும். பிரதேச இராணுவத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-10, குடுப்பதில் உள்ளவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம்-5, குடும்ப புகைப்படம் (5செமீ*7செமீ)-4, பான் கார்டு அசல், ஆதார் கார்டு அசல், அனைத்து மதிப்பெண் சான்றிதழ் அசல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், திருமணம் ஆனவர்கள் அனைத்து சான்றிதழ்களும் தேர்வு நாளன்று காலை 6 மணிக்கு பி.ஆர்.எஸ் மைதானதிற்கு கொண்டு வர வேண்டும். 

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...