டாஸ்மாக்குகளில் வரிசைகட்டி நிற்கும் குடிமகன்கள்


நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக்கடைகளை மூட கடந்த மார்ச் 31-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,316 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. கோவையில் 180க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நகரின் முக்கிய இடங்களில் இருந்த பல மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பிரியர்கள் சந்துகளுக்குள்ளும், ஊரின் நடுவே  இருக்கும் ஒரு சில மதுபானக் கடைகளை நாடினர். 

ஒரு சில இடங்களில் மட்டுமே மதுபானக்கடைகள் இருப்பதால் சரக்குக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மது பிரியர்கள் வரிசை கட்டி நின்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவை தாய்மார்கள் பலர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...