ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஸ்க்ராப் குடோனில் அதிகாலை தீடீர் தீ விபத்து


இன்று (12-04-2017) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் கரும்புக்கடை பூங்காநகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பகுதியில் இருக்கும் ஸ்க்ராப் குடோன் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 



அருகில் இருக்கும் அடுத்தடுத்த குடோன்களுக்கும் தீ பரவியது. 



அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கும், காவல்துறைக்கும் மற்றும்  மின்சாரதுறைக்கும் தகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவெகுநேரம் போராடி சுமார் ஆறு மணியளவில் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...