எல் ன் டி பைபாஸ் சாலையில் உள்ள பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை இரும்பு கம்பி கொண்டு பயங்கார தாக்குதல் நடத்திய தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடி வாங்கிய முதலாமாண்டு மாணவர்கள் சஸ்பெண்டு செய்யபட்டு நிர்வாகம் பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் . தெரிவிக்கின்றன.